• இடைதேர்தலில் சிபுசோரன் தோல்வி

    ஜார்கண்ட் முதலமைச்சர் சிபு சோரன் தான் போட்டியிட்ட தமர் தொகுதியில் அதிர்ச்சி தோல்வியடைந்தார் .

    அணுசக்தி ஒப்பந்தத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கம்யூனிஸ்டுகள் மத்திய அரசுக்கான ஆதரவை விலக்கிய போது ஏற்பட்ட சிக்கலுக்கு சிறிது தோள்கொடுத்தவர் தான் சிபு சோரன் . அதற்காக காங்கிரஸ் கட்சியால் கொடுக்க பட்ட அன்பளிப்பு தான் முதலமைச்சர் பதவி .

    இதையடுத்து ஜார்கண்ட் மாநில சட்டபேரவை உறுப்பினராவதற்கு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டார் . இதில் பதிவான ஓட்டுக்கள் இன்று காலை எண்ண தொடங்கின துவக்கம் முதலே பின்தங்கி இருந்த சிபு சோரன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வாக்காளரை விட ௮000 (8000) வாக்குகள் குறைவாக பெற்று தோல்வியடைந்தார் .

    இந்த தோல்வியின் மூலம் அவர் முதலமைச்சர் பதவி இழக்க கூடும் . முன்னர் ஒருமுறையும் குறைந்த காலத்தில் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியது குறிப்பிட தக்கது .

    என்னதான் நம்ம முதலமைச்சர் ஆகிட்டாலும் மக்கள் ஒட்டு போட்டு அங்கீகரிக்க வேண்டும் .


    தமிழர்களுக்காக எந்த இழிவையும் ஏற்க தயாரா ? இந்தியா

6 கருத்துக்கள்:

  1. Anonymous says:

    Cograts!!! to the people of Jharkhand for booting out a crass oppurtunist.

  1. Anonymous says:

    Cograts!!! to the people of Jharkhand for booting out a crass oppurtunist.

  1. மக்கள் தந்த அருமையான தீர்ப்பு! இது போன்ற ரவுடிகளுக்கு நாட்டின் எல்லா இடத்திலும் இதே போல தண்டனை தந்தால் நாடு நலம் பெறும்.

    ஜார்கண்ட் மக்களை சபாஷ் சொல்லி வாழ்த்துவோம்!

  1. Suresh Kumar says:

    ஜார்கண்ட் மக்களை சபாஷ் சொல்லி வாழ்த்துவோம்!

  1. நல்ல தீர்ப்பு! இப்போதெல்லாம் மக்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள். ஏமாற்றுவது கொஞ்சம் கடினம் தான்.

  1. Muito legal o seu blog. Sou do sul do Brasil.

தமிழினத்தின் ரியல் ஹீரோ

தமிழினத்தின் ரியல் ஹீரோ