விடு முறைக்கு பின்

ஒரு மாத காலம் விடுமுறை முடிந்து மீண்டும் வாழ்ந்த ஊரை விட்டு பிழைப்புக்கு வந்து சேர்ந்து விட்டேன் . விடுமுறை மிகவும் மகிழ்ச்சிகரமானதாக அமைந்தது . பழைய நண்பர்களை சந்த்தித்து பழைய நினைவுகளை நியாபக படுத்தியது போன்ற அருமையான நிகழ்வுகளூடே கடந்து போனது விடுமுறை காலங்கள் .

ஒரு மாத விடுமுறை ஒரு நாள் சென்றதை போல் சென்றது ஒரு வகையில் வருத்தமாக தான் இருக்கிறது . வெளியூரில் இருக்கும் பல நண்பர்களை பார்க்க வேண்டும் என நினைத்திருந்தும் நேரமினையின் காரணமாக பார்க்க முடியாமல் போனதும் வருத்தம் தான் .

பொருளாதார தேக்க நிலையோ என்ன நிலையோ கடந்த சில மாதங்களாக வேலையின்றி அலுவலகத்திலே படுத்து இருக்கிறோம் . மீண்டும் இங்கே அலுவகதில படுக்க வந்து சேர்ந்து ஒரு நாள் மணிநேரங்களை கடத்த இணையதளத்தை தான் பயன் படுத்த வேண்டியதிருக்கிறது . இப்போ நடக்கிற நிகழ்வுகளை பார்த்தல் இன்னும் சில காலங்களுக்கு இப்படியே வெட்டியாதான் இருக்கணும் போல இருக்கு .

ஏதோ பதிவுலகம் பக்கம் வருவதால ரெம்ப கொடுமையா தெரியல . அது தாங்க மீண்டும் வந்து விட்டேன் .

8 Responses to “விடு முறைக்கு பின்”:

  1. வெல்கம் பேக் நண்பா!!

  2. //சில காலங்களுக்கு இப்படியே வெட்டியாதான்//

    நீங்களுமா!!!!!

  3. S.A. நவாஸுதீன் said...

    வெல்கம் பேக் நண்பா!! ////////////////////

    நன்றி நண்பா

  4. Blogger ஐந்திணை said...

    //சில காலங்களுக்கு இப்படியே வெட்டியாதான்//

    நீங்களுமா!!!!!//////////////

    ஆமாங்க

  5. வாங்கோ.. வாங்கோ! சீக்கிரம் பதிவுலகை கலக்குங்கோ!!

  6. "Y Same blood"

    நீ நம்ம ஜாதிடா..... நானில்லை....

  7. Pradeep says:

    எங்க இருக்கிங்க சுரேஷ் ?
    என்ன வேலை பார்குறிங்க?

  8. நல் வரவு சுரேஷ்